தமிழகத்தில் 50000 அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல் – TN 50000 Government Job Appointment 2024

TN 50000 Government Job Appointment 2024

தமிழகத்தில் பட்ஜெட் தொடர் 19.02.2024 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

TN 50000 Government Job Appointment 2024
TN 50000 Government Job Appointment 2024

அடுத்த 2 ஆண்டிற்குள் 50000 பேருக்கு அரசு பணி மற்றும் ஜூன் மாதத்திற்குள் 10000 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

50000 பேருக்கு அரசு பணி:

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் 10% ஊதிய உயர்வு பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு பெண் தொழிலாளர்களுக்கு  வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் இதனை தொடர்ந்து, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் டைட்டில் பார்க் அமைக்கப்படும். 

இதன் மூலமாக 13000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 50000 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TN 50000 Government Job Appointment 2024
TN 50000 Government Job Appointment 2024

For More Job Info:

Leave a Comment