பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 12ஆம் தேதிக்கு மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் – School Reopen Date Changed in Pondicherry 2024 

School Reopen Date Changed in Pondicherry 2024 

புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

School Reopen Date Changed in Pondicherry 2024 
School Reopen Date Changed in Pondicherry 2024

ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:

மேலும் ஜூன் 6-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

வரலாறு காணாத வெப்பம்:

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நிலவிய வரலாறு காணாத வெப்பம் நீங்கி தற்போது பல இடங்களிலும் கோடை கனமழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்காக ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு மே ஒன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் 25ஆம் தேதி யிலிருந்து துவங்கியது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க கோரிக்கை:

இதனால் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான தகவலாக உள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Government Job Whatsapp Group Join
 TNPSC Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
School Reopen Date Changed in Pondicherry 2024 
School Reopen Date Changed in Pondicherry 2024

For More Job Info:

Leave a Comment