NPCIL Job Recruitment 2024
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 26.03.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
For More Job Info Join:
காலிப்பணியிடங்கள்:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Executive Trainees-2024 in Industrial & Fire Safety பதவிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் BE/B Tech/B Sc (Engineering)/5 year Integrated M.Tech. or M.E. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பதவிக்கு 26.03.2024 தேதியின் படி, General/EWS விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 26, OBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 29, SC/ ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 31 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பணிக்கு Stage I – Written/Online/OMR test, Stage II – Personal Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 26.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNPSC Whatsapp Group | Join |
Government Job Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |
Notification Link:
Apply Link: