அரசு நிறுவனத்தில் ரூபாய் 25000க்கு அதிகமான சம்பளத்தில் உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க – ISRO Assistant Job Apply 2024

ISRO Assistant Job Apply 2024

உதவியாளர் மற்றும் தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ISRO Assistant Job Apply 2024
ISRO Assistant Job Apply 2024

மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2024.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

ASSISTANT

இந்தப் பணிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை: 10. கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 25500 – 81100

JUNIOR PERSONAL ASSISTANT

இந்தப் பணிக்கு காலியிடங்களின் எண்ணிக்கை: 6. கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூபாய் 25500 – 81100.

வயதுத் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 31.03.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.prl.res.in/OPAR/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று  31.03.2024. தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் எனும் இணையதளம் மூலம் Online விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூபாய் 500. எஸ்.சி/ எஸ்.டி/ பெண்கள்/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூபாய் 100. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/Advertisement_Assistant_JPA2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Whatsapp Group Join
Government Job Whatsapp Group Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
ISRO Assistant Job Apply 2024
ISRO Assistant Job Apply 2024

Notification Link:

Apply Link:

For More Job Info:

Leave a Comment